திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தொண்டி இரட்டை பிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர்கோயில்களில் தை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.