கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் பழமையான பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுந்தர், சங்கர், பாண்டி, முருகன், ஞானசேகரன் செய்திருந்தனர்.