கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
‘ஹர’ என்றால் சிவன். இதற்கு ‘பாவ மன்னிப்பு தருபவர்’ என்பது பொருள். ‘ஹர ஹர’ என இரண்டு முறை சொன்னால் எல்லா தீமைகளும் பறந்தோடும். இதுவே மருவி ‘ஹரோ ஹர’ என்றாகி பின் ‘அரோகரா’ என்றானது.