Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடனிலிருந்து காப்பாற்றுங்கள்! குடியிருக்கும் கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே தற்பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
11:04


 குளக்கரை ஒரமாக முல்லா போய்க் கொண்டிருந்தார். கல் தடுக்கியதால் குளத்தில் விழப் போக, அவர் பின்னால் வந்த நபர்  அவரைப் பிடித்தார். உங்களை நான் தான் காப்பாற்றினேன் என பார்க்கும் போதெல்லாம் அவர் முல்லாவிடம் சொல்லி வந்தார் சலிப்படைந்த முல்லா பாடம் புகட்டத் தீர்மானித்தார்.
ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காலைப்பொழுதில் குளக்கரைக்குச் சென்றார். குறிப்பிட்ட நபரும் அங்கு இருந்தார்.   குளத்திற்குள் பாய்ந்தார் முல்லா. அந்த நபர் உள்ளிட்ட பலர் அவரைக் காப்பாற்ற விரைந்தனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் குதுாகலத்துடன் நீச்சலடித்தார்.
 ‘‘ என் இனிய நண்பரான இவர் ஒருமுறை குளத்திற்குள் மூழ்கி விடாமல் என்னைக் காப்பாற்றினார்’’ என உரக்க கத்தினார் முல்லா. அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். நொறுங்கிப் போனார் தற்பெருமைக்காரர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar