சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: 4 நாட்கள் பக்தர்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2021 06:04
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, ஏப்ரல் 9 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஏப்ரல் 12அன்று மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.