Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விட்டுக்கொடுப்போம்! மகிழ்வோம்! கேட்டு வாங்கிய வரட்டிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்தியுடன் வாழ்வோம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2021
08:05


* எந்த நிலையில் இருந்தாலும் மனதிருப்தியுடன் வாழ்வோம்.
* சகோதரர்கள் போல ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.
* பலத்தை விட ஞானம் சிறந்தது.
* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.
* ஞானத்தின் விலை ரத்தினங்களை விட உயர்ந்தது.
* வெறுப்பு மனம் கொண்டவர்கள் இருளில் தான் இருக்கின்றனர்.
* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர் என கருத வேண்டாம்.
* இருமனம் கொண்டிருந்தால் உள்ளத்தை துாய்மைப்படுத்துங்கள்.
* துணிவைக் கைவிடாதீர்கள். தைரியமுடன் செயல்படுங்கள்.
* தாழ்த்தப்பட்டவர்கள் கூக்குரலைக் ஆண்டவர் மறப்பதில்லை.
* அன்னமும் ஆடையும் இருந்தால் போதும் என திருப்தி அடைவோமாக.
– பொன்மொழிகள்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar