* தியானம் செய்தால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி நம்மை தேடிவரும். * உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் * உண்மையான துறவியால் தான் பணத்தை எதிர்த்து நிற்க முடியும். * ஆன்மிகத்தின் மூலம் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும். * பணத்தாசை பிடித்தவர்களை நம்ப முடியாது. * தர்ம வழியில் நடந்தால் எல்லா நாளுமே இனிய நாள். * துன்பம் என்பது கடவுளின் வரப்பிரசாதம். * பிரார்த்தனை செய். துன்பத்திலிருந்து விடுபடுவாய். * மற்றவர் மீது குற்றம் சுமத்த தொடங்கினால் அதுவே உன்னை குற்றவாளி ஆக்கி விடும். * ஆசையை கடவுளிடம் அர்ப்பணித்துவிடு. தேவையை அவர் நிறைவேற்றுவார். * நல்ல மனம் கொண்டவர்களுக்கு அனைத்தும் நல்லதாகவே தெரியும். * தியானத்தில் மனம் நிலைத்து விட்டால் மனதிற்கு ஒரு குறையும் வராது. * மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்.