வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2021 04:07
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்யை முன்னிட்டு சிறப்பு பூஜையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.