வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2021 04:07
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆடி 2வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிப்பட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.