பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி நாகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வத்தலக்குண்டு காளியம்மன், மாரியம்மன், விசாலாட்சி, பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது.