கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள். * பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உங்களை மதிக்கும். * கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை. * ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும். * அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும். * போதும் என்ற மனமே உண்மையான செல்வம். * பேராசை வேண்டாமே. – பொன்மொழிகள்