தஞ்சாவூர் : கிருஷ்ண ஜெயந்தி என்றாலே குதூகலம் தான். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. நகர மற்றும் கிராம மையங்களில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் நேற்று உறியடி விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.