பதிவு செய்த நாள்
27
செப்
2021
04:09
துாத்துக்குடி: நவராத்திரி அக்டோபர் 7 ல் துவங்குகிறது, இதனை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து வழிபடுவர்.
இந்த நாட்களில் வீடுகள், கோயில்களில் பாரம்பரியம், ஆன்மிகம், தெய்வசக்தியை உணர்த்தும் வகையில் கொலுகள் வரிசையாக அடுக்கப்பட்டு, பஜனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சுவாமி சிலைகளுடன் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ெட் பொம்மைகள் இருக்கும். இதில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், கார்த்திகை பெண்கள், ல்லிக்கட்டு காளையுடன் விவசாயிகள் போன்ற செட் ம்மைகள் உள்ளன. விற்பனையாளர் ரத்தினாதேவி கூறுகையில், ‘‘களிமண், ஒயிட் சிமென்ட், ர் கூழ், பீங்கான் போன்றவற்றால் யாரிக்கப்பட்ட பொம்மைகள் உள்ளன. அத்திவரதர், லிங்கவடிவில் மீனாட்சி இருப்பது போன்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் புதிதாக வந்துள்ளது. என்றார்.