Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டு கொட்டகை அருகே ஆஞ்சநேயர் சிலை ... சிவாலயபுரத்தில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேக வழிபாடு சிவாலயபுரத்தில் கார்த்திகை சோமவார 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

29 நவ
2021
06:11

தஞ்சாவூர்: 1897- இல் சுவாமிஜி பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் தங்கினார். பிப்ரவரி 5-ஆம் தேதி போர்ட்டர் டவுன் ஹாலில் வேதாந்தத்தின் செய்தி என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். சுவாமிஜி உரையாற்றிய அந்த இடத்தில் இதுவரை  அவருக்கு ஒரு சிலைகூட வைக்கப்படவில்லை. தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக இன்று அங்கு சென்றோம். குடந்தை எம்.எல்.ஏ திரு. அன்பழகன் அவர்கள் போர்டர் டவுன்ஹாலில் சுவாமிஜியின் சிலை வைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விழா நடத்தித் தருவதாக ஒப்புதல் அளித்தார். மேலும் கும்பகோணத்தில் சுவாமிஜி சென்று வந்த 3 பள்ளிகளிலும் அவரது திருவுருவச் சிலையை வைத்து விழாக்களை ஏற்பாடு செய்வதற்கும் பள்ளி நிர்வாகிகள் ஆர்வத்துடன் சம்மதித்தனர். சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழாவிற்கு நிதி வழங்க விரும்புபவர்கள்

தொடர்புக்கு:
Name: Ramakrishna Math
Bank: City Union Bank
Account No. 500101012902446
IFSC: CIUB0000002
After deposited pl send your Name, Address, PAN, Contact no, and what purpose you are donating etc., to thanjavur@rkmm.org

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar