Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாண்பிள்ளை பெற்றாள் ஐயப்பன் ... 12,959 கோவில்களின் பூஜைக்கு ரூ.129.59 கோடி வைப்பு நிதி 12,959 கோவில்களின் பூஜைக்கு ரூ.129.59 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 நவ
2021
11:11

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக நெல்லை பரப்பி 1008 சங்குகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் சங்குகளுக்கும், கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் திருவீதி புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar