மடத்துக்குளம் அருகே கொமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் காசிவிஸ் வநா தர் கோவிலில் உள்ளது .வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் தினசரி வழிபாடுகள் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அருகில் உள்ள கிராமங்கள் ந கரங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செ ல்கின்றனர்.இந்த நிலையில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில் முழுவ தும் பக்தர்கள்தீபம்ஏற்றி வணங்கினர். இ தோடு, அம்மனுக்கும் சிவனுக்கும் நெய், பால் மற்றும் தேன் ஆகியவற்றால் அபி ஷேகம் செய்யப்பட்டது. பலநூறு பக்தர்க ள் வழிபட்டனர்.