கூடலழகர் கோயிலில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2022 11:01
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தில் இரண்டம் நாளில் ராஜங்கா சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.