ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 23ம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2022 05:01
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி மூன்றாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
என்ற திருப்பாவை இருபத்தி மூன்றாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, " சீரிய சிங்காசனத்தில் சிங்கம்" திருக்கோலத்தில் அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.