* உடன்பிறந்தோரைக் கண்டால் புன்சிரிப்பை பரிசாக கொடுங்கள். * உங்கள் கண் முன் நடக்கும் தீமைகளை தடுத்து நிறுத்துங்கள். * தவறு செய்பவரை நல்லதைச் சொல்லிக்கொடுத்து அவரை நெறிப்படுத்துங்கள். * பார்வை இல்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள். * கல், முள்ளை எடுத்து நடைபாதையை சுத்தப்படுத்துங்கள்.