Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி நரசிம்மர் ... கோயிலை மறைத்து நடத்தப்படும் வாரச்சந்தை: பக்தர்கள் வேதனை கோயிலை மறைத்து நடத்தப்படும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியல் காணிக்கை ரூ.2.56 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி உண்டியல் காணிக்கை ரூ.2.56 கோடி

பதிவு செய்த நாள்

25 மார்
2022
02:03

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2 கோடியே 56 லட்சம் கிடைத்துள்ளது. பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோயிலில் நேற்று (மார்ச் 24ல்) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 808 கிராம் தங்கமும், 10 ஆயிரத்து 23 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 910, மற்றும் 128 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை துணை ஆணையர் பொன் சுவாமிநாதம் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar