Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வறுமை அகன்று.. செல்வம் சேர நல்லவர்களை கடவுள் சோதிப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சுமி பூஜையில் மாதுளம்பழம் இருக்கட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
10:04

பெருமாள் பக்தனான மன்னன் பத்மாட்சன் காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டான். அவனுக்கு காட்சியளித்த பெருமாள், அவன் விரும்பும் வரம் அளிப்பதாக கூறினார். மன்னன் அவரிடம், “எனக்கு லட்சுமி தாயார் மகளாக பிறக்க வேண்டும்,” எனக் கேட்டான். பெருமாள் பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்,” என அருள்புரிந்தார். மன்னனிடம் தரப்பட்ட அந்தக் கனி பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னன் அதை உடைத்துப் பார்த்த போது, அதில் ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பது கண்டு மகிழ்ந்தான். செந்தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் தன் மகளுக்கு பத்மை என்று பெயரிட்டான். இந்த பெயரே இப்போது பத்மா என திரிந்துள்ளது. மாதுளம் பழத்தில் இருந்து லட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். ஆனந்த  ராமாயணத்தில் இந்த வரலாறு இடம் பெற்றுள்ளது. பெருமாளுக்கும், லட்சுமிக்கும் பூஜை செய்யும் போது, நைவேத்யமாக மாதுளம்பழம் இடம் பெறட்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar