கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமம் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா 14ம் தேதி நடைபெறுகிறது. குருபகவான் வரும் 14ம்தேதி அதிகாலை 4.16 மணிக்கு கும்பராசியிலிருந்து மீனராசிக்கு மாறுகிறார்.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, மேஷம், மிதுனம், சிம்மன். துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிகாரர்களுக்கு பரிகார பூஜை நடைபெறுகிறது. மேலும் கோ பூஜை – 1001ஹோம சங்கல்பம் – 10011 நாள் ஹோம சங்கல்பம் – 10001அன்னதானம் – 2001ஹோம நெய் – 5001தத்தாத்ரேயர் அபிேஷகம் – 1500சுவாமீ வஸ்திரம் – 1650 ரூபரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமம், போன்: 9444629570 தொடர்பு கொள்ளலாம்.