Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனதோடு தீமை வளர்த்தாலும் பாவம் ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுதர்சனம் பொருள் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
04:04


விஷ்ணுவின் சக்கரத்தை சுதர்சனம் என்பர். இதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும் (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும். தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

விளையாட்டு அக்டோபர் 19,2026

மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றான் சிறுவன் நிஷார். அங்கே பூனை இருக்கும் பகுதிக்குள் ... மேலும்
 
* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது.  * வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி ... மேலும்
 

சிரிக்காதீர் அக்டோபர் 19,2026

பிறரது துன்பத்தை பார்த்து சிரிப்பது சிலரின் இயல்பு. ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இதை விரும்ப ... மேலும்
 

பரிசு அக்டோபர் 19,2026

* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர். * பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல்.   ... மேலும்
 

புனித நீரூற்று அக்டோபர் 19,2026

ஸபா, மர்வா என்னும் மலைகள் மெக்காவில்  உள்ளன. இதில் ஸபா மலைக்கு அருகில் தன் மனைவி, குழந்தை இஸ்மாயீலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar