Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா: ... ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் சித்திரை திருவிழா: அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்
எழுத்தின் அளவு:
சோழவந்தான் சித்திரை திருவிழா: அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
08:04

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோயில் சித்திரை திருவிழா அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஏப்.,17 இரவு அக்ரஹாரத்தில், யாதவர்கள் சங்கம் சார்பில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சர்வ அலங்காரத்தில் அழகர் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டார். முக்கிய வீதிகளில் பவனி வந்த அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை முதலியார்கோட்டை கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar