Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பரிணய உற்சவம் : கருட ... லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

13 மே
2022
09:05

காரியாபட்டி: காரியாபட்டி பி.புதுப்பட்டி அருகே 3 அடி உயரம், இரண்டே கால் அடி அகலம் கொண்ட ஒரு சிலை கண்டறியப்பட்டது. இச்சிற்பம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது:

சமணர் சிலையானது வர்த்தமானர் என்னும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிலை ஆகும். இச்சிலை தியான நிலையில் அமர்ந்தவாறு அர்த்த பரியங்க ஆசனத்தில், யோக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபா வளையமும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கியும், இயக்கனான மாதங்கனும் சாமரம் வீசுவது போல் உள்ளது. சமண சிலையை மக்கள் சவணர் சாமி என்றும், குலதெய்வமாக எண்ணி, பொங்கலிட்டு, முடி காணிக்கை செலுத்தி வணங்கினர். இப்பகுதியில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை காணும் போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி, பாரதி வீதியில் பிரசித்திப்பெற்ற உலக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ. மூன்று கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
கோவை;  உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி இரண்டாம் சனிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar