நரசிம்ம ஜெயந்தி: நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2022 01:05
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம், மேல சிங்க நரசிம்மர் கோவிலில் இன்று 15ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.