பேச்சில் உண்மையும், நாகரிகமும் இருக்க வேண்டும். குறைந்த செலவில் திருமணம் செய்யுங்கள். இறைவன் அருளை அள்ளித்தருவான். பெற்றோருக்கு உதவியாக இருங்கள். ஒருவர் மீதும் வீண்பழி சுமத்தாதீர்கள். அற்ப எண்ணம் கொண்டவர்கள் வறுமையை தானே வரவழைத்துக் கொள்கிறார்கள். பிறரின் தேவையறிந்து உதவுங்கள். பொன்மொழிகள்