Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட ... திருவட்டார் கும்பாபிஷேகம்: ஒற்றைக்கல் மண்டபம் எழுந்தருளினார் உற்சவமூர்த்தி திருவட்டார் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் முககவசம் இன்றி பக்தர்கள் உலா
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் முககவசம் இன்றி பக்தர்கள் உலா

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
04:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கொரோனா விழிப்புணர்வை பொருட்படுத்தாமல், பக்தர்கள் முககவசம் இன்றி உலா வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களில் கூடும் மக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் ராமேஸ்வரத்தில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கும் வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கொரோனா தாக்கம் அச்சமின்றி முககவசம் அணியாமல் உள்ளனர். இவர்கள் கோயிலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் உள்ளூர், வெளியூர் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் முககவசம் இன்றி உலா வருவதால் ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் அணிய கட்டாயப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar