காரைக்குடி: காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக்., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மாணவர்களின் மாறு வேட போட்டி நடந்தது. முதல்வர் சேதுராமன், நிர்வாக இயக்குனர்கள் அஜய் யுக்தேஷ், ரஜினி ரத்னமாலா, பாதுகாப்பு அலுவலர் குருசாமி,ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.