Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி வாராஹி அம்மன் கோவிலில் ... மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் தேர் பழுது பார்ப்பு பணி விறுவிறு மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பார்பட்டி கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
வேம்பார்பட்டி கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2022
04:07

கோபால்பட்டி, : வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 28 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று திரு விளக்கு பூஜை நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று பால்குடம் ஊர்வலம் நடைபெறும். நாளை கொடியேற்றம் மற்றும் கிராம தேவைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், வான வேடிக்கையுடன் அம்மன் அலங்கார பெட்டி எடுத்து செல்லுதல் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 6 ல் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெருமாள் கோவிலில் ஆணி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar