Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தேவஸ்தான பெருமாள் ... ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

பதிவு செய்த நாள்

20 செப்
2022
10:09

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றனர்.

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேசன் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர். மேலும், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் பல மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளிச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத்திருமடத்தில் சந்தித்து அருளாசி பெற்றனர். மாணவர்கள் பெற்ற பதக்கங்களை அவர்களுக்கு குருமகா சந்நிதானம் அணிவித்து ஆசி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar