கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம் : சேலம் தேர்வீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த சிறப்பு பூஜையில் தங்க கவசத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.