தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2012 03:08
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை பெற்றவர்களே கூட அதிக நேரம் பார்க்கக் கூடாது. இது சமயத்தில் திருஷ்டி கழித்தல், திருநீறு, குங்குமம் இட்டுவிடுதல் போன்றவையும் செய்யக்கூடாது.