Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோவிலில் ... திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2023ல் சபரிமலை நடை 141 நாட்கள் திறக்கப்படுகிறது
எழுத்தின் அளவு:
2023ல் சபரிமலை நடை 141 நாட்கள் திறக்கப்படுகிறது

பதிவு செய்த நாள்

01 நவ
2022
08:11

சபரிமலை: 2023-ல் சபரிமலை நடை 141 நாட்கள் திறக்கப்படுகிறது. இதற்கான அட்டவணையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜை, மகர விளக்கு, சித்திரை விஷூ, ஓணம், பிரதிஷ்டை தினம், சித்திரை திருநாள் மன்னர் பிறந்த நாள், அனைத்து மலையாள மாதங்களின் கடைசி நாள் திறக்கப்படும். அதன்படி 2023-ல் 141 நாட்கள் நடை திறந்திருக்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஜன., 23-ல் ஒன்றாம் தேதி முதல் 20 வரை நடை திறந்திருக்கும். மகரஜோதி தரிசனம் 14-ம் தேதி நடைபெறும். மாசி பூஜை பிப்.,12-17. பங்குனி பூஜை மார்ச் 14-19. பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26- ஏப்., ஐந்தாம் தேதி வரை நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவில் மார்ச் 27-ல் கொடியேற்றம், ஏப்., ஐந்தாம் தேதி ஆராட்டும் நடைபெறும். ஏப்.,11 முதல் 19 வரை சித்திரை மாத பூஜை மற்றும் சித்திரை விஷூ விழா நடைபெறும். வைகாசி பூஜை மே-14-19, பிரதிஷ்டை தினம் 29-30. ஆனி பூஜை ஜூன் 15-20, ஆடி பூஜை ஜூலை 16-21, ஆவணி பூஜை ஆக.,16-21, ஓணபூஜை 27-31. புரட்டாசி பூஜை செப்., 17-22, ஐப்பசி பூஜை அக்.,17-22, சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நவ.,10-11, மண்டலகால பூஜை நவ.,16 முதல் டிச.,27 வரை. மண்டலபூஜை டிச.,27. 2024-ம் ஆண்டுக்கான மகரஜோதி தரிசனம் ஜன., 15-ல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar