Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2023ல் சபரிமலை நடை 141 நாட்கள் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 நவ
2022
08:11

கடலூர்: திருப்பாதிரிபுலியூர், பாடலீஸ்வரர் கோயிலில் ஸ்கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
     
விழாவை முன்னிட்டு, நேற்று (31ம்தேதி) திங்கட்கிழமை, மாலை  வள்ளி தேவசேனா, சமேத ஆறுமுக கடவுள், ஸ்ரீ சண்முகநாதருக்கு, ஸ்தபனாங்க, சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருக பெருமான், ஸ்ரீ சிவசுப்பிரமணியருக்கு, திருக்கல்யாண வைபவம் 07.30  மணி அளவில், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவம், நடைபெற்றது. பாடலீஸ்வரர் சனனதி முன்பு 8.30 மணி அளவில்,  வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், விவாஹ, சுப முகூர்த்த, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar