Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் நிறைவு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 நவ
2022
11:11

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று (தெலுங்கு) கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை (சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால்) அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும்  தரிசனம் செய்ய வந்தனர்.இதனால் பக்தர்களுக்கு கார்த்திகை தீபங்களை ஏற்றுவதற்கு சாதகமாக கோயில் வளாகத்தில் நான்கு பகுதிகளில்  அதிகாரிகள்   ஒதுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்ததால் அப்பகுதியில் பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை என்பதால் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கோயில் நிர்வாகம் "லகு" தரிசனத்தை ஏற்பாடு செய்தனர். இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வந்த பக்தர்கள் விரைவாக  சாமி தரிசனம்  செய்தனர் .கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை என்பதால்  கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி சன்னதி அருகில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட பக்தர்களுக்கு  சிறப்பாக கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது .அந்தப் பகுதியில் (ஸ்ரீ வாயு லிங்கேஸ்வர சுவாமி) காளஹஸ்தீஸ்வரரின் (நமூனா)  மாதிரி சிலையை ஏற்பாடு செய்து கோயில் வேதபன்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்ததோடு கற்பூர ஆரத்தியோடு மகாதீபாரதனையை சமர்ப்பித்தனர் .இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar