Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலம் பொன் போன்றது சாஸ்தா அஷ்டகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தடைபட்டசெயல் நிறைவேற...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


* கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று வெண்கலம், வெள்ளி பாத்திரம் முழுவதிலும் நெய்யிட்டு அந்தணருக்கு தானம் செய்தால் தடைபட்ட செயல் நிறைவேறும்.
* கார்த்திகை மாதத்தில் வரும் திங்களான சோமவாரத்தில் கோயில் கருவறையில் இருக்கும் சிவலிங்க மூர்த்திக்கு சங்காபிேஷகம் நடத்தப்பெறும்.
* அவரவர் வசதிக்கு ஏற்ப 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்கில் நீர்நிரப்பி மந்திரங்களை ஜெபித்து சுவாமிக்கு அபிேஷகம் செய்வர்.
* 21 சோமவாரம் தோறும்  சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வலம்புரிச்சங்கினால் அபிேஷகம் செய்பவர்களுடையவர்    வாழ்வில் அனைத்து நன்மைகளையும் எளிதில் பெறுவர்.
* கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரமாகிய திங்களன்று சிவபெருமானுக்கு 108 சங்குகளால் அபிேஷகம் செய்பவர்களுடைய வாழ்வில் நினைத்து நடக்கும்.
* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம் அரிசிற்கரைப்புத்துார். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உள்ள  முருகன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.   
* தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் கோயில் சங்கு வடிவத்தில் காணப்பெறும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar