Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை மண்டல பூஜை: தங்க ... பக்தரின் சேவையை பாராட்டி தங்க அங்கி சுமக்கும் வாய்ப்பு பக்தரின் சேவையை பாராட்டி தங்க அங்கி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; இன்று மதியம் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; இன்று மதியம் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

27 டிச
2022
08:12

சபரிமலை : சபரிமலையில் நேற்று மாலை மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று மதியம் 12:30 மணிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.

சபரிமலையில் நவ., 17ல் தொடங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகளின் நிறைவாக நடைபெறுவது மண்டலபூஜை. இன்று, மண்டல பூஜை நடக்கிறது.

இன்று, மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி டிச.,23ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் இது பம்பை வந்தடைந்தது. கணபதி கோயில் அருகே தரிசனத்துக்கு வைக்கப்பட்டு, மாலை 3:00 மணிக்கு சன்னிதானத்துக்கு புறப்பட்டது. மாலை 5:30 மணிக்கு, சரங்குத்தியில் தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். மாலை 6:25 மணிக்கு 18 படிகள் வழியாக சன்னதி முன்பு வந்த அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு பெற்றார். பின் மூலவருக்கு அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்த பின்னர், 4:30 மணிக்கு தொடங்கும் நெய் அபிஷகேம் 11:00 மணிக்கு நிறைவடையும்.

அதன் பின் கோவில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் செய்யப்படும். மதியம் 12:30 மணிக்கு தங்க அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar