திருப்பூர் ராயபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
திருப்பூர் : திருப்பூர் ராயபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது. சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.