Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து மாகாளியம்மன் கோவில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

16 பிப்
2023
03:02

கோவை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி வைபவம் நடந்தது.

கோவை மாவட்டத்தில் வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் தொடர்ந்து கால சந்தி பூஜை புண்யாவஜனம் விஸ்வக் சேனர், லட்சுமி நாராயணர் ஆவாஹனம், நவ கலச பூஜை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் உற்சவமூர்த்தி களுக்கு ஸ்தபன திருமஞ்சனம் முடிந்து ரங்கநாதர் மட்டும் வெண் பட்டு குடை சூழ திருக்கோவில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். இதைத்தொடர்ந்து உச்சி கால பூஜை சாற்று முறை சேவிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரரால் வழங்கப்பட்ட புதிய வெள்ளி கவசம் அணிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar