Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சிவன் கோயில்களில் சனி ... ராஜபாளையம் சொக்கர் கோலிவில் மாசி தெப்பத்திருவிழா ராஜபாளையம் சொக்கர் கோலிவில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாதசுவாமி கோவிலில் சனிபிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
வைத்தியநாதசுவாமி கோவிலில் சனிபிரதோஷ சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

05 மார்
2023
01:03

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

சனி பிரதோஷத்தையாட்டி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் நந்தி பகவானுக்கு பால், இளநீர், சந்தனத்தால் அபிஷேகம் நடந்தது. பின் நந்தி பகவானுக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. உற்சவர், கோவிலைச்சுற்றி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நூற்றுகணக்கான பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். வைத்தியநாதசுவாமி, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar