Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் பங்குனி உத்திர ... சரஸ்வதி அலங்காரத்தில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் வீதி உலா சரஸ்வதி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் வேடமணிந்து விளக்கேற்றி வழிபட்ட ஆண்கள் : கொல்லம் கோயிலில் வினோதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெண் வேடமணிந்து விளக்கேற்றி வழிபட்ட ஆண்கள் : கொல்லம் கோயிலில் வினோதம்

பதிவு செய்த நாள்

29 மார்
2023
05:03

நாகர்கோவில், வாழ்க்கையில் வளம் பெற பெண் வேடமணிந்து வந்த ஆண்டகள் தேவியிடம் மனம் உருகி பிரார்த்தனை நடத்தினர். கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டாங்குளங்கரை தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது. திருவிழா என்றால் பெண்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆனால் இங்கு ஆண்டுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலந்து கொள்வார்கள். அசல் பெண்கள் போல வேடமணிந்து வரும் ஆண்கள் இங்குள்ள ஒப்பனை விளக்கில் ஐந்து திரிகள் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் அவரது வாழ்க்கையில் செல்வம் பெருகி வேலை கிடைத்து எல்லா ஐஸ்வரிங்களும் கிடைக்கும் என்பது ஆண்கள் நம்பிக்கை. ஆண்களை பெண்களாக மாற்ற ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் இங்கு கூடுகின்றனர். பெண்களே பொறாமை படும் அளவு ஆண்டுகள் மேக்அப் போட்டு வந்து அனைவரையும் கவர்ந்து விடுவர். சிறப்பாக வேடமணிந்து வருபவருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இதை காண இங்கு திரளான பக்தர்கள் கூடுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar