Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2023
03:04

கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. சன்னதி முன்பு கொடியேற்றம் நடந்தது. இன்று காலை 7:00 மணி அளவில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தது. மூலவர் முத்துமாரி அம்மனுக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தர்ம முனீஸ்வரர், விநாயகர், முருகன், நாராயணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர்களுக்கு சந்தன காப்பு, மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும், இரவில் கரகம், அக்னிசட்டி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar