Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி அருகே மகா ... அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 24ல் தொடக்கம் அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரக ஊர்வலம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
09:04

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சக்தி கரக ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடத்துகின்றனர். சித்திரை மாத அமாவாசையன்று சக்தி கரக ஊர்வலம் நடத்துகின்றனர். நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். இரவு உற்சவர் அங்காளம்மன் "ஸ்ரீ குமார கணநாதாம்பிகா " கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 2 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து கிராம வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அதிகாலை கோவிலுக்கு வந்த சக்தி கரகத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம, அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஊஞ்சல் உற்சவம் இல்லை என்றாலும் வழக்கம் போல் பக்தர்கள் குவிந்திருந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar