Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சித்தலுார் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 24ல் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 24ல் தொடக்கம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
09:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 24ல் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை வசந்த உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, வரும், 24ல் பந்தக்கால் முகூர்த்தத்துடன் விழா தொடங்குகிறது. அதையொட்டி, அன்று மாலை, 4:00 மணி முதல், மாலை, 5:25 மணிக்குள், கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தாக்கால் முகூர்த்தம் நடக்கும். அதை தொடர்ந்து, 25 முதல், மே, 4ம் தேதி வரை, தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கும். இரவில் சுவாமிக்கு மண்டகப்படியும் நடக்கும். விழாவின் நிறைவாக, வரும், மே, 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படியும் நடக்கும். மேலும், அன்று நள்ளிரவு, 12:00 மணியளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், தங்க கொடிமரம் முன்பு, மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கும். சிவன் கோவிலில் மன்மத தகனம் நடப்பது, அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar