Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ... புதுச்சேரி கோவில்களில் குரு பெயர்ச்சி : நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் புதுச்சேரி கோவில்களில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகஸ்தீஸ்வரர் கோவிலில் ராசி மண்டல குரு பகவானுக்கு மகா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகஸ்தீஸ்வரர் கோவிலில் ராசி மண்டல குரு பகவானுக்கு மகா யாகம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2023
10:04

காரைக்கால், : உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசி மண்டல குரு பகவானுக்கு மகா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குரு பகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். இங்கு தெற்கு முகம் நோக்கி 12 ராசியில் நந்தியோடு அமர்ந்த கோலத்தில் ராசி மண்டல குரு தட்சணாமூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார். குரு பெயர்ச்சியையொட்டி உலக நன்மை வேண்டி இக்கோவிலில் நேற்று காலை 8 மணி முதல் 11 மணிவரை மகா யாகம் நடந்தது. இதில் அஸ்வதி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை உள்ள 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் நன்மை பெற வேண்டி பிரார்த்திக்கப்பட்டது. மகா பூர்ணாஹூதி, தீபாராதனையை தொடர்ந்து குரு பகவானுக்கு 30 திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. யாகத்தை அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியர் சேவா சங்கம் மூலம் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் சர்வ சாதகத்தில் கோவில் குருக்கள் பிரம்மஸ்ரீ ராஜா மற்றும் பிரம்மஸ்ரீ குமார் குருக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar