திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 11:04
திருவள்ளூர் : வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.