காட்டூர் சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 10:04
கோவை ; கோவை காட்டூர் ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் 44 ஆம் ஆண்டு விழா கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.