கோவை கொடிசியா வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
கோவை : கொடிசியா வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுவாமி மஞ்சள் வஸ்திரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.