Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் ... நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் பந்தல்கால் நாட்டும் வைபவம் நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை., முத்தாரம்மன் கோயிலில் 2008 சுமங்கலி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குலசை., முத்தாரம்மன் கோயிலில் 2008 சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

13 மே
2023
01:05

உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயிலில் 2008 சுமங்கலி பூஜை நடந்தது. குலசை. , முத்தாரம்மன் தசரா குழு,தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பில், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில், காலை 7:20 மணிக்கு கணபதி வழிபாடு, துாய் மீட்பு சடங்கு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை , நிறைஅவி அளித்தல் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஒன்பது கோள் வேள்வி, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, பசு பூஜை, வியாபாரம் தொழில் விருத்தி அ டைய வேண்டி லஷ்மி ஹோமம் வழிபாடு நடந்தது.
காலை 11 : 00 மணிக்கு 1008 கலச பூஜை , இறைவி வேள்வி, தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு 1008 கலசம் சிறப்பு நன்னீராட்டு , சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் ,
மாலை 6:00 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, குலசை., முத்தாரம்மன் தசரா குழு மிழ்நாடு கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar